Thursday, July 12, 2012
நாடாளுமன்ற உறுப்பிணர் நிதி
தகவல் கோரும் மனு
படிவம் - அ
(விதி 3 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்)
பெறுதல்:
பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்டாட்சி தலைவர்
அவர்களின் நேர்முக உதவியாளர்
நாமக்கல்
1.விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.
வழக்கறிஞர்,
மாநில மாணவர் சங்க ஆலோசகர்
பாட்டாளி மக்கள் கட்சி.
2. விண்ணப்பதாரர் முகவரி: எண்:
7. பழைய பேருந்து நிலையம்
இராசிபுரம்- 637408,
செல்.9443275800
3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்மந்தபட்ட துறை:
(ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்:
1. நாடாளுமன்ற உறுப்பிணர் கால்நடை மருத்துவர் திரு கே.பி..ராமலிங்கம் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாடாளுமன்ற உறுப்பிணர் நிதியில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்க்கு எந்த எந்த விசயத்திற்க்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளார் என்ற தகவல் தேவை
ஷை நிதியில் எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது எவ்வளவு தொகை பயன் படுத்தாமல் திரும்பி¢ போய் உள்ளது என்ற தகவல் தேவை
2. நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பிணர் திரு சே.காந்தி செல்வன் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை அவரின் நாடாளுமன்ற உறுப்பிணர் நிதியில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்க்கு எந்த எந்த விசயத்திற்க்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளார் என்ற தகவல் தேவை
ஷை நிதியில் எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது எவ்வளவு தொகை பயன் படுத்தாமல் திரும்பி¢ போய் உள்ளது என்ற தகவல் தேவை
3. இராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பிணர் திரு ப.தனபால் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை அவரின் சட்டமன்ற உறுப்பிணர் நிதியில் இருந்து இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு எந்த எந்த விசயத்திற்க்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளார் என்ற தகவல் தேவை
ஷை நிதியில் எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது எவ்வளவு தொகை பயன் படுத்தாமல் திரும்பி¢ போய் உள்ளது என்ற தகவல் தேவை
4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள் அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.
5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன்.
(நல்வினை.விஸ்வராஜு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment